திருமண வாழ்வளிக்கும் துர்க்கை விரத வழிபாடு
— July 29, 2015புதுக்கோட்டை நகரின் மத்தியில் அமைந்துள்ளது வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமி கோவில். ஆகம விதிகளின்படி அனைத்து சன்னிதிகளும் அமையப்பெற்ற கோவிலாக இந்தக் கோவில் திகழ்வது மிகவும் விசேஷமானது. இந்த கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைய விரதமிருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு வந்து இத்தலத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்து மனமுருக வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு நல்ல கணவன் கிடைத்து சிறப்பான திருமண…
Read more