• சைக்கிளில் உலகை சுற்றிய 19 வயது இளைஞர்

  இங்கிலாந்தை சேர்ந்தவர் டாம் டேவிஸ் (19). இவர் உலகம் முழுவதும் சைக்கிளில் பயணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் சைக்கிளில் பயணம் செய்தார். மொத்தம் 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தின் டோர்செட் நகருக்கு திரும்பிய அவர் தனது பயணத்தை முடித்து கொண்டார். இதன் மூலம் சைக்கிளில் உலகை…

  Read more
 • உடல் பருமனுக்கு காரணமான மரபணு கண்டுபிடிப்பு – பருமனைக் குறைக்க வாய்ப்பா?

  உடல் பருமன் என்பது ஒரு சாதாரண பிரச்சனை என்பதிலிருந்து உயிரைப் பறிக்கும் நோயாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் உடல் பருமனுக்கு காரணமான மரபணுவை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர். கொழுப்பை சேகரித்து உடல் பருமனை அதிகரிக்கும் அந்த புரத மரபணு ’14-3-3ஜீட்டா’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் மருந்துகள் மற்றும் அந்த குறிப்பிட்ட…

  Read more
 • கல்லிலே கலைவண்ணம் கண்டோம்.!கலை என்றால் என்ன?

  இன்று நமக்கு ஒரு புது முயற்சி. இதுவரையிலும் ஓராண்டிற்கும் மேலாக பாரம்பரிய சிற்பங்கள், சிற்பங்களை ஒட்டிய ஓவியங்களை பார்த்து வந்த நாம் ( இனியும் அவற்றை காண்போம்) , ஆனால் இன்றைய தினம், இன்னும் ஒரு புதிய பரிமாணத்தினுள் கால் பதிக்கின்றோம். எந்த கலை வடிவமும் வாழ / வளர , ஒரு குறுகிய சட்ட முறைக்குள் அடங்கிக் கிடக்க கூடாது. அது பல தரப்பட்ட கருத்துகளை உள்வாங்கி மாற வேண்டும். அதற்க்கு முன்னர் கலை என்றால்…

  Read more
 • ஸ்கார்ஸஸியின் புதிய படத்தில் லெனார்டோ டிகாப்ரியோ

  இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்ஸஸியின் புதிய படத்தில் லெனார்டோ டிகாப்ரியோ நடிக்கவிருக்கிறார். அவர்கள் இருவரும் இணையும் ஆறாவது படம் இதுவாகும்.   எரிக் லார்ஸன் 2003ல் எழுதிய தி டெவில் இன் த ஒயிட் சிடி நாவல்தான் இந்தப் புதிய படத்தின் கதை. இந்தக் கதையில், தொடர் கொலைகளைச் செய்யும் டாக்டர் எச்எச் ஹோம்ஸாக டி காப்ரியோ நடிக்கவிருக்கிறார். 1893ல் சிகாகோவில் நடந்த சர்வதேச கண்காட்சியில் ஆட்களைக் குறிவைத்துத் தேர்வுசெய்யும் ஹோம்ஸ், அவர்களை கொலை செய்தார். அவர் 27…

  Read more
 • நாடாளுமன்றத் தேர்தல்: வடபகுதி மீனவர் கருத்து ஒலி வடிவில்

  இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை வட இலங்கை மீனவர்கள் ஒரு நம்பிக்கையற்ற நிலையிலேயே எதிர்கொள்வதாக அவர்களை சந்தித்த எமது செய்தியாளர் கூறுகிறார். இந்திய மீனவர்கள் தமது பகுதிகளில் அத்துமீறி மீன்பிடிப்பதாலும், தென்பகுதி மீனவர்கள் தமது பகுதிகளில் ஊடுருவி மீன்பிடிப்பதாலும் தாம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் வடபகுதி மீனவர்கள், இதனைத் தீர்க்க கடந்த காலங்களில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். அதேவேளை போரினால் இடம்பெயர்ந்த மீனவர்களுக்கும் உரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த…

  Read more
 • ‘இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது’

  இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்று இலங்கையின் நீதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே இறுதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி எனவும், அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமையினால் அரசியல் கைதி எவரும் சிறைகளில் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். போர் காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கூட வெடிகுண்டு வைத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்கள் என…

  Read more
 • மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வாழ்க்கை சினிமா படமாகிறது

  கனவு காணுங்கள், முன்னேறுங்கள், இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்றெல்லாம் லட்சிய உரை நிகழ்த்தி இளைஞர்கள், மற்றும் மாணவர்களை பெரிதும் ஈர்த்தவர் அப்துல்கலாம். திருமணம் செய்து கொள்ளாமல் கடைசிவரை நாட்டுக்காகவே உழைத்தார். விண்வெளி ஆராய்ச்சி சாதனையில் இந்தியாவை உலகளவில் உயர்த்தினார், எளிமையாக வாழ்ந்தார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பிறகும் மாணவர்களை தேடி சென்றார். மக்கள் ஜனாதிபதியாக இந்தியர்கள் உள்ளங்களில் வாழ்ந்த அப்துல்கலாம் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது தன்னலமற்ற வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை…

  Read more
 • நான் சூர்யாவின் தீவிர ரசிகை: சமந்தா

  நடிகை சமந்தா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– என் வாழ்க்கையில் எத்தனையோ அதிசயங்கள் நடந்திருக்கின்றன. நாளை என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது. என்றாலும் நல்லது நடக்கும் என்று நினைத்தால் நிச்சயம் நடக்கும். நான் சூர்யாவின் ரசிகை. எனது கல்லூரி நாட்களில் சூர்யாவை நேரில் பார்க்க முடியுமா என்று எண்ணி இருக்கிறேன். ‘காக்க காக்க’ படம் பார்த்த பிறகு அவரது தீவிர ரசிகையாகி விட்டேன். எப்போதும் கல்லூரி கலை விழாக்களில் கடைசி இருக்கையில்தான் உட்கார்ந்திருப்பேன். ஒருமுறை…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ