• தங்கமாய் மின்னும் மணப்பெண் சேலைகள்

  திருமண வைபவத்தின் அனைத்து நிகழ்வுகளும், அழகியல் நோக்கோடு உற்று நோக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மணப்பெண் ஆடை அலங்காரம் அதிமுக்கியமானது. திருமணத்திற்கு என மணப்பெண் தேர்ந்தெடுக்கும் முகூர்த்தப்பட்டு மிகுந்த கலைநயம் மற்றும் பார்பவர் வியக்கும் வகையில் இருந்தல் வேண்டும். முகூர்த்த சேலைகள் என்பது தற்போது பட்டு எம்ப்ராய்டரி, டிசைனர் என்றவாறு பலவாறு உலாவந்தாலும் பெரும்பாலான பெண்களின் விருப்பம் பட்டு சேலை மட்டும். புதிய வடிவமைப்பு மற்றும் நேர்த்தியுடன் முகூர்த்த சேலைகள் விற்பனைக்கு வருகின்றன. பட்டு புடவைகள் முன்பு…

  Read more
 • இளம் வயதில் தந்தையானால் நடுத்தர வயதில் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி

  சமீபத்தில் பின்லாந்தை சேர்ந்த பல்கலைக் கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், இளம் வயதில் தந்தையாகும் ஆண்கள் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 25 வயதிற்குள்ளாகவே திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்கள் மற்றவர்களைவிட இளம் வயதில் கணவன், தந்தை மற்றும் குடுமபத் தலைவர் போன்ற பொறுப்புகளை சுமக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் தங்கள் உடல் நலத்தை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். இது தான் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான காரணம் என கூறப்படுகிறது….

  Read more
 • பயணப் பொதிகளை பாதுகாக்க நவீன தொழில்நுட்பம்!

  தொலைதூரப் பயணங்களின் போது கூடவே எடுத்துச் செல்லப்படும் பயணப் பொதிகள் தவறவிடப்படுவதுண்டு. இதனை மீண்டும் இலகுவாக கண்டுபிடித்து உரிமைகோரும் பொருட்டு “டேக்” (Tag) அணிந்து எடுத்துச் செல்வர். ஆனால் நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்டு மேலும் இலகுவான முறையில் கண்டுபிடிக்கக்கூடிய வகையில் இலத்திரனியல் டேக் உருவாக்கப்பட்டுள்ளது. Tagonce எனப்படும் 6 டொலர்களே பெறுமதி உடைய இந்த டேக்கினை டென்மார்க்கினை சேர்ந்த இளைஞன் ஒருவர் உருவாக்கியுள்ளார். iOS, Android மற்றும் விண்டோஸ் சாதனங்களுடன் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய இந்த டேக்கில் QR…

  Read more
 • அஜீத்தா..? விஜய்யா..? அசத்தலாக பதிலளித்த சிம்பு!

  சிம்பு அஜீத்தின் தீவிர ரசிகர் என்பது உலகறிந்த ரகசியம். தனது படத்தில் தல புகழ்பாடும் ஒருவரியாவது வைக்காவிடில் தலை வெடித்துவிடும் அவருக்கு. அந்தளவுக்கு வெறியர். அதேநேரம், விஜய்யும் சிம்புக்கு நட்புதான். வாலு படம் பிரச்சனையிலிருந்து மீண்டுவர விஜய் உதவி செய்தார். பதிலுக்கு புலி பாடல்கள் வெளியீட்டு விழாவில், விஜய்தான் உண்மைத் தமிழன் என பாராட்டு மழை பொழிந்தார், டி.ஆர். ட்விட்டரில் சிம்புவும், என் உடன்பிறவா அண்ணன் என்று கசிந்துருகினார். இந்த சென்டிமெண்டை பயன்படுத்தி, சிம்பு இனி அஜீத்தைவிட்டு,…

  Read more
 • பிரான்ஸிலிருந்து சுரங்கப் பாதை வழியாக நடந்தே பிரிட்டன் வந்துள்ள குடியேறி

  பிரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான சேனல் டனல் எனப்படுகின்ற சுரங்கப் பாதையின் ‘கிட்டத்தட்ட’ ஒட்டுமொத்த தூரத்தையும் நடந்தே கடந்துள்ள குடியேறி ஒருவர் பிரிட்டனை வந்தடைந்துள்ளார். ஆங்கிலக் கால்வாயின் கீழே கடலின் தரைக்கு அடியில் இந்த சுரங்கப் பாதை அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்துவந்துள்ள சூடானைச் சேர்ந்த இந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் வழியில் நிறுத்தி கைதுசெய்துள்ளனர். இந்த அதிவேக சுரங்கப் பாதையில் ரயிலில் அடிபட்டு காயப்படவோ அல்லது உயிரிழக்கவோ கூடிய ஆபத்துக்கள் இருந்தும் இந்த…

  Read more
 • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தைக் கூட்ட தடை நீட்டிப்பு

  கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டங்களை கூட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நீட்டித்துள்ளது. நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வலியுறுத்திவரும் நிலையில் இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பிரசன்னா சோழன்காரச்சி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத்…

  Read more
 • தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்தார் பிரதமர் மோதி

  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, தமிழகம் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை பிரதமரிடம் ஜெயலலிதா அளித்தார். ஆகஸ்ட் 7ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக அறிவிப்பதற்கான விழா சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோதி இன்று காலையில் சென்னை வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுனர் ரோசைய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ