• ஜெரெமி கோபின்: புதிய கார்ல் மார்க்ஸ்…?

    அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கம் அமைக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பதை பிரிட்டனின் தொழிற் கட்சி நிரூபித்திருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேரதலில் படுதோல்வியடைந்திருந்தபோதிலும், பொதுவுடமைத் தத்துவத்தின் தந்தை கார்ல் மார்க்ஸின் `மறு அவதாரம்’ என்று வர்ணிக்கப்படும், ஆரவாரங்களற்ற சாமான்ய அரசியல்வாதியான ஜெரெமி கோபின் தலைவராக தெரிவானதில், உலகின் கூர்மையான பார்வை பிரிட்டிஷ் அரசியலின் பக்கம் திரும்பியிருக்கிறது. பலத்த எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் தாண்டி, தொழிற் கட்சியின் தலைவராக தெரிவான ஜெரெமி கோபின்தொழிற் கட்சியிலும்…

  Read more
 • ஆடலின் உயர் நிலை

  பரதநாட்டியத்தில் பல கலைஞர்களின் ஆடலைப் பார்க்கிறோம். அவ்வேளைகளில், அக் கலை வெளிப்பாடு நம்மில் ஏற்படுத்தும் உணர்வு பல நிலைப்படும். இக் கலை வடிவத்தின் அதி உன்னதமாய், அதன் உயர்நிலையில் நம்மை ஆட் கொள்ளும் கலைஞர்கள் சிலர். பாலசரஸ்வதி, குமாரி கமலா என்ற, அந்த யுகத்துக்குப் பின்னரான பரத நாட்டிய உலகம் சற்று விசாலமானது. பத்மா சுப்ரமண்யம், சுதாராணி ரகுபதி, சித்திரா விஸ்வேஸ்வரன், லக்ஷ்மி விஸ்வநாதன், சாந்தா – தனஞ்சயன், அலர் மேல் வள்ளி, மாளவிகா சருக்கை என்ற…

  Read more
 • பாரிஸ் தாக்குதல்:”குடியேற்ற கொள்கையில் மாறுதல் தேவையில்லை”

  பாரிஸில் நடந்த தாக்குதலை அடுத்து குடியேறிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையை மாற்றத் வேண்டிய தேவையில்லை என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ழான் கிளாட் யங்கர் தெரவித்துள்ளார். குற்றவாளிகளே வன்முறையில் ஈடுபட்டார்களே தவிர அகதிகள் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாரிஸில் தாக்குதல் மேற்கொண்ட ஆயுததாரிகளில் ஒருவரின் சடலத்திற்கு அருகே சிரிய நாட்டு கடவு சீட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த நபர் கடந்த மாதம் கிரேக்கத்தின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்தினுள் பிரவேசித்திருந்தார் என்பதுடன் செர்பியாவில் அகதியாக…

  Read more
 • தமிழகத்தில் மழை தொடரும் என அறிவிப்பு

  தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடமாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட இந்திய தென்மாநிலங்களில் கடந்த ஒருவார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த அல்லது மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை நிலையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் பெய்துவரும் கன மழையின் காரணத்தால் கடலூர் மாவட்டத்திலேயே அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள்…

  Read more
 • இலங்கையில் மழை-வெள்ளம்; ஒரு லட்சம் பேர் பாதிப்பு

  இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடும் மழை பெய்துவருவதுடன் பல பிரதேசங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையான தகவலின்படி, வடக்கில் கிளிநொச்சியில் ஒருவரும் வடமத்தியில் நொச்சியாகம பகுதியில் ஒருவரும் மழைவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பத்து மாவட்டங்களில் சுமார் 28 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேற்கில் கம்பஹா மற்றும் வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு…

  Read more
 • பிரான்ஸில் வரலாறு காணாத தீவிரவாத தாக்குதல் : 129 பேர் 90க்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில்

  பிரான்ஸ் தலைநகர் பரீஸில் ஆயததாரிகள் 6 வேறுபட்ட இடங்களில் நடத்திய தற்கொலை மற்றும் துப்பாக்சிச்சூட்டு தாக்குதலில் 129 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்துவதாகவும் , நகரின் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரெஞ்ச் அதிபர் தெரிவித்துள்ளார். புதிதாக எந்த ஒரு தாக்குதலும் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு பிரான்ஸ் நாட்டுடனான எல்லைப் பகுதிகள் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புpரான்ஸை அச்சுறுத்த வேண்டும்…

  Read more
 • பாரிஸ் தாக்குதல்கள் தொடர்பாக :பெல்ஜியத்தில் பலர் கைது

  பாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் பலரை, பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புரிஸில் தாக்குதல் நடத்தப்பட்ட ஒன்றான பட்டாகிளான் நாடக அரங்கத்திற்கு அருகே ஆயுததாரிகளால்  பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பெல்ஜிய நாட்டின் பதிவு இலக்கம் கொண்ட வாகனம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்தே இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பெஜ்ஜியம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர், வெள்ளிக்கிழமை மாலை பாரிஸில் இருந்துள்ளமை அறியப்பட்டிருப்பதாகவம் பெல்ஜியப் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவர் பாரிஸின் புறநகர்ப்பகுதியை…

  Read more
 • யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு ஐ நா குழுவினர் பயணம்

  இலங்கையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதாக ஐ நா வல்லுநர் குழு தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஐ நா அதிகாரிகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தமது அமர்வுகளை வியாழக்கிழமை நடத்தினர். அவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் அவர்களை சந்தித்த காணாமல் போனோவர்களின் உறவினர்கள், நீண்டகாலமாக தமக்கு இலங்கை அரச தரப்பினரிடமிருந்து எவ்விதமான ஆக்கபூர்வமான…

  Read more
 • மியன்மார் தேர்தலில் வெற்றிபெற்று வரும் சூச்சி இராணுவத்தை பேச்சுக்கு அழைப்பு

  மியன்மார் எதிர்க் கட்சி தலைவி ஆங் சான் சூச்சி ஜனாதிபதி மற்றும் பலம்மிக்க இராணுவத் தலைவர்களுடன் தேசிய நல்லிணக்கம் பற்றிய பேச்சுவார்த்தை ஒன் றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஞாயிறன்று நடந்த தேர்தலில் சூச்சி யின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பு கட்சி தீர்க்கமான முன்னிலையை பெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக அமைப்பு இதுவரை 536 நாடாளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. மியான்மர் தேர்தல் ஆணையம் இதுவரை நாடாளுமன்றத்துக்காக தேர்வு செய்யப்பட்ட 627 பிரதிநிதிகளை அறிவித்துள்ளது….

  Read more
 • நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்கள பலவீனங்களே கைதிகள் விடுதலைக்குத் தாமதம் – கபே அமைப்பு குற்றச்சாட்டு

    நீதியமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பலவீனம் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகள் 32 பேரையும் நேற்று பிணையில் விடுவிக்க முடியாது போனதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 32 பேரை பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அழைத்துச் சென்றபோதும் அவர்களுக்குப் பிணை வழங்கப்படாது, எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டது தொடர்பாக கருத்து வெளியிட்ட கபே அமைப்பு ஒடுக்குமுறை மற்றும் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் வகையில் சட்டமா அதி பர் திணைக்களம் செயற்படுவதாலேயே இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும்…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ