• ஐரோப்பிய ஒன்றிய விலகலும் சுயநிர்ணய உரிமையும்

  ‘ஐக்கிய ராஜ்யம்’ என அழைக்கப்படும் பிரித்தானியா, நான்கு முக்கிய பாகங்களை உள்ளடக்கிய பிரதேசம். அவை; இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து என்பன. நெகிழ்வுள்ள ஒற்றையாட்சியைக் கொண்ட பிரித்தானியாவில் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறவேண்டுமென்பதை ஆதரித்தது. 52 சதவீத மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாகவும், 48 சதவீத மக்கள் எதிராகவும் வாக்களித்தனர். இவ் வாக்கெடுப்பு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதெனவும், பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஜனநாயகம் எனவும் கூறி, ஐரோப்பிய…

  Read more
 • ஐ.பி.எல்.: களை கட்டிய முதல் சுற்று!

  நாடெங்கிலும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை நகரவிடாமல் கட்டிப் போட்டிருக்கும் ஐபிஎல்லின் முதல் சுற்று முடிவடைந்தது. அதாவது, இதில் கலந்துகொள்ளும் அனைத்து அணிகளும் தமது ஊரில் ஒரு பந்தயம்; எதிரணியின் ஊரில் ஒரு பந்தயம் உள்பட, தலா இரண்டு போட்டிகளில் ஆடி முடித்துவிட்டன. புள்ளிப் பட்டியலின் முதலிரண்டு இடத்தில் ஹைதராபாத், சென்னை அணிகள் உள்ளன. இரு அணிகளுமே தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளன. நிகர ஓட்ட வீத அடிப்படையில் ஹைதராபாத் முதலிடத்திலும், ‘தல’ தோனியின் சென்னை அணி…

  Read more
 • திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் 2017

  இந்திய திரைப்படங்களுக்கான 65ஆவது தேசிய விருதுகள் ஏப்ரல் 13இல் அறிவிக்கப்பட்டன, இந்த ஆண்டின் இந்த விருதுப் பட்டியல் வழக்கம்போலவே சில ஆச்சரியங்களையும் ஏமாற்றங்களையும் உள்ளடக்கியிருந்தது. தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ’டு லெட்’ படத்துக்கு பிராந்திய மொழிப் பிரிவில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது கிடைத்திருப்பது, தமிழகத் திரை ஆர்வலர்களுக்கும் மாற்று சினிமா செயற்பாட்டாளர்களுக்கும் மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. பாலா போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள செழியன் இயக்கிய முதல்…

  Read more
 • பவள பத்மம்

  “பாரடியோ வானத்தின் புதுமை எல்லாம் …உவகையுற நவநவமாய்த் தோற்றும் காட்சி…’’ “கண்ணில் தெரியுதொரு தோற்றம்…’’ – பத்மா சுப்ரமண்யம் 75 வயதை எய்துகிறார் என்றதை நினைக்கவும், மனதில் பாரதியின் இப் பாடல் வரிகள் நினைவில் வந்தன. ‘ ….. இக் கலைவடிவத்தின் அதி உன்னதமாய், அதன் உயர் நிலையில் நம்மை ஆட்கொள்ளும் கலைஞர்கள் சிலர். ‘பாலசரஸ்வதி, குமாரி கமலா என்ற அந்த யுகத்துக்குப் பின்னரான பரதநாட்டிய உலகம் சற்று விசாலமானது. பத்மா சுப்ரமண்யம், சுதாராணி ரகுபதி, சித்திரா…

  Read more
 • தியாகராஜ உற்சவம்; கட்சிகளின் நதிமூலம்?

  திருவையாறு தியாகராஜ ஆராதனைதான் சுதந்திரத்துக்கு முன்னரேயே இந்தியாவில் கட்சிகள் உருவாகவும் கால்கோளிட்டதோ! அப்படியானால், காவேரி நதிதான் கட்சிகளின் ‘நதிமூலம்’? உலகின் அதி உன்னதமான பாரம்பரிய இசைவடிவமொன்றாக திகழும் கர்நாடக இசையின் உலகளாவிய முகம் ஒன்றாகவும், அந்த இசை வடிவத்தின் தாத்பரியத்தையும் பெறுமானத்தையும் எளிதே உணர்த்திவிடும் ஒன்றாகவும் தியாகராஜ உற்சவம் விளங்குகிறது என்பதைச் சொல்லலாம். கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஷியாமா சாஸ்திரி ஆகியோருள் ‘நாதபிரம்மம்’ என்று கொண்டாடப்படும் தியாகராஜ சுவாமிகளின் நினைவாக இந்த தியாகராஜ…

  Read more
 • அந்த நாள் எழுதியது..

  தட்டிக்கொண்டு போகையில் இது கண்ணில் பட்டது. அண்மையில் தமிழ்நாட்டில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளிலும்; அரசியல்வாதிகள், அறிஞர்களிடையேயும் பரவலாக ‘அடிபட்டு’, ஓய்ந்துபோயுள்ள ஒரு சமாச்சாரத்தை நினைவுபடுத்தியது. டாக்டர் பிரமீளா குருமூர்த்தியின் துணைவேந்தர் நியமனமும், அதற்கு புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவி அனித்தா குப்புசாமியும் கொந்தளித்தெழுப்பிய எதிர்ப்பும் அது. தான் ஒரு கிராமத்தான்; கிராமப்புற பாடல்கள் பாடுபவன் என்பதனால் தனக்கு அப் பதவி கிட்டவில்லை என்றார் குப்புசாமி. ஜெயலலிதா உயிருடனிருந்திருந்தால் இது நிகழ்ந்திருக்காது என்றார் மனைவி அனித்தா. தகுதி அடிப்படையிலே நிகழ்ந்த…

  Read more
 • எஸ். ஜே. வி.: 120ஆவது பிறந்த தினம் கடைசிப் பேச்சு

  “நேற்று நான் பேசும்போது நீர் இருந்தீரா?’’ பெரியவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் கேட்டார். “ஓம், சேர்’’ என்றேன். “நான் பேசியது துலாம்பரமாக கேட்டதா?’’ “ஓம், சேர். தெளிவாக கேட்டது.’’ – நான் சொன்னேன். “சிலவேளைகளில் நான் பேசுவது தெளிவாக கேட்காது.’’ – அவர் சொன்னார். “இது தெளிவாக கேட்டது. எல்லோரும் உங்கள் பேச்சை உன்னிப்பாக கேட்டார்கள்.’’ – நான் சொன்னேன். “நானும் கவனித்தனான்; நான் பேசும்போது ஜே. ஆர். எல்லோரும் ‘இயர் போனை’ எடுத்து நான்…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ