• புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாம்: நீதி கோரும் பேரோசை

  சரவணன் சந்திரன் புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாமிலிருந்து கூக்குரல்கள் சிலவற்றைக் கேட்டேன். இதுவரை எந்த அதிகாரிகளும் அந்தப் பக்கம் வரவில்லை. அடிப்படை வசதிகள் என்பதே சுத்தமாக இல்லை. அவர்கள் இருக்கும் குடிசைகளைப் பார்த்தேன். சாக்குப் பையைவைத்து படல் எழுப்பியிருந்தார்கள். வீட்டில் பாதி ஓடுகளே உண்டு. மீதமெல்லாம் சாக்குப் படல்தான். மிக மோசமான தார்மீகமற்ற செயலை எந்தக் கூச்சமும் இல்லாமல் எல்லா அரசுகளும் செய்திருக்கின்றன. அப்போது கெடுபிடிகள் நிறைந்த நேரம். நினைத்த மாதிரி எல்லாம்…

  Read more
 • மைத்திரி – மஹிந்தா: பரஸ்பர சமரச திட்டம்?

  – மாலி ‘மனிதன் ஓர் அரசியல் விலங்கு’ – கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்ரோட்டிலின் இக் கூற்றுக்கு பலவிதங்களில் வியாக்கியானம் அளிக்கப்படுவதுண்டு. எனினும், இலங்கையில் இப்பொழுது நிலவும் அரசியல் நிலைமையும், நிகழ்வுகளும் அரசியல் சிந்தனையாளர்களின் சிந்தனையில் அரிஸ்டோட்டிலை நினைவுறுத்தி, ஒரு வியாக்கியானத்தை நிச்சயம் தேடவேவைக்கும். நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஒரு நாட்டின் ஜனதிபதி, அந்த அதிகாரங்களில் செயல்படுவதாக சொல்லி மேற்கொள்ளும் செயல்பாடுகள், நாட்டை ஒருமாத காலத்துக்கும் மேல், ஓர் அரசியல் ‘சூன்யத்துள்’ வைத்திருக்கிறது. ஒரு தனி மனித விருப்பு…

  Read more
 • யுத்தத்தைப்போல, நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க இறுதி சந்தர்ப்பம் – மஹிந்த ராஜபக்ஷ

  ‘எவராலும் வெற்றிகொள்ளமுடியாத யுத்தத்தை, பொது மக்களின் பூரண ஆதரவு காரணமாகவே எம்மால் முடிவுக்கு கொண்டுவரமுடிந்தது. பொது மக்கள் அன்று யுத்த காலத்தில் எமக்கு வழங்கிய அதே ஆதரவை இன்றும், இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு வழங்கும்படி பொது மக்களிடம் வேண்டுகிறேன். இதுதான் எமக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு. நாம் இதில் தோல்வியடைந்தால், இந்த நாடு கிரேக்க நாட்டைப்போன்று மாறிவிடும்’ என்று, தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்துக்கான காரணத்தையும் கோக்கத்தையும் விளக்குவதாக, பிரதமர் அலுவலகத்திலிருந்து மஹிந்த ராஜபக்ஷ…

  Read more
 • ‘கஜா’ புயல் நடவடிக்கை: அரசுக்கு நீதிமன்றம் நிர்ப்பந்தம்

  மகேஷ் ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிவந்த நிலையில், புயல் பாதிப்புள்ள பகுதிகளில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தைத் தாக்கிய ‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள், இதுவரையில்லாத அளவுக்கு பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்களுடன் சேர்ந்து ஆடு, மாடுகள் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளும் இறந்துள்ளன. புயலின் காரணமாக…

  Read more
 • சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்?

  சபாநாயகர் தொடர்ந்தும் அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறி, தான்தோன்றித்தனமாகவே செயல்படுவதுடன், பாராளுமன்றத்தில் இடம்பெறும் சகல குழப்பங்களுக்கும் சபாநாயகரே பொறுப்பேற்கவேண்டும் எனவும் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர். பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கத்தியுடன் வந்த உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியே ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி, பொலிஸாரின் பாதுகாப்புடன் சபைக்குவந்து, சபையை பிழையாக வழிநடத்தியிருக்கிறார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பாராளுமன்ற குழு அறையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்…

  Read more
 • பொதுத் தேர்தல்மூலம் மக்கள் தீர்ப்புக்கு மஹிந்த சபையில் கோரிக்கை

  நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு 225 எம். பிக்களிடையே தீர்வைக்காண முயலாது, நாட்டின் 150 லட்சம் வாக்காளர்களிடம் அதனைக் கையளிக்கும்படியான தனது யோசனையை முன்வைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரகாரம், இறைமை பாராளுமன்றத்திடமன்றி மக்களிடமே இருப்பதாக தெரிவித்த அவர், மக்கள் தமது விருப்பத்திற்கு அமைய புதிய அரசாங்கமொன்றைத் தெரிவுசெய்வதற்கு வாய்ப்பாக நியாயமான தேர்தலொன்றை நடத்துவதில் இணைந்து உதகுமாறு 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்களிடமும் தாம் கோருவதாகவும் அவர் தெரிவித்தார். தனது கட்சிக்காகவும், மேலைத்தேய…

  Read more
 • ரணகளமான இலங்கைப் பாராளுமன்றம்

  குமார்-ராஜா இலங்கையில் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம். பிக்களிடையே ஏற்பட்ட இழுபறி மற்றும் கைகலப்பு காரணமாக பாராளுமன்றம் நேற்று 45 நிமிடங்கள் மாத்திரமே கூடியது. சபாநாயகரின் முடிவுக்கு எதிராக ஆளும் தரப்பு எம்.பிக்கள் சபாநாயகரின் ஆசனத்தை சுற்றிவளைத்து தமது எதிர்ப்பை தெரிவித்ததோடு எதிரணி எம்.பிக்களும் அங்கு திரண்டு நின்றனர். இதன்போது, இரு தரப்பினரும் மாறிமாறி கோஷங்கள் எழுப்பியவாறு தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, ஒரு கட்டத்தில் சில எம். பிக்கள் கைகலப்பிலீடுபட்டனர். சுமார் 25 நிமிடங்கள்வரை இந்த நிலை நீடித்ததோடு,…

  Read more
 • மோடியின் ரூபா நோட்டு ஒழிப்பு நாட்டுக்கு நன்மை தந்ததா?

  குமரன் துல்லியமான தாக்குதல் என்ற பெயரில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொணர்ந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடந்துள்ள நிலையில், அதனால் விளைந்த சாதகம் என்னவென்று பல்வேறு தரப்பினரும் பிரதமர் மோடியைக் கேள்வியெழுப்பிவருகின்றனர். கறுப்புப் பணம், கள்ள நோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அதிரடியாக நள்ளிரவில் அமல்படுத்தினார். நாட்டில் பதினைந்து லட்சம் கோடி மதிப்பில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள்…

  Read more
 • ‘சர்கார்’ – ஓர் அலசல்: இலவச திட்டங்கள் அரசுபோடும் பிச்சையா?

  தினேஷ் வெகுமக்கள் சார்ந்த அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை சர்ச்சைக்குரிய முறையில் திரையில் காட்சிப்படுத்துவதைத் தனது வழக்கமாக கொண்டுள்ள இயக்குநர் முருகதாஸ், இந்தமுறை கையில் எடுத்திருப்பது, அரசின் இலவச திட்டங்கள். விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள ‘சர்க்கார்’ திரைப்படத்தில், இதுநாள் வரையிலான தமிழக அரசியல் கட்சிகளின் குறிப்பாக, திராவிடக் கட்சிகளின் இலவச திட்டங்களை கேலிசெய்தும், அதனது முக்கியத்துவத்தைக் குறைத்தும் காட்சிப்படுத்தியுள்ளார். வெகுஜனத் திரைப்படங்கள் முழுக்கவும் வணிக நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டவை என்றாலும், அதில் ஏற்றிக் கூறப்படும் கருத்துக்கள்…

  Read more
 • திரைப்படம் – சர்(க்)கார்: அளவுக்கு மேலான திணிப்பு?

  அ. குமரேசன் பொதுவாகச் சொல்வதென்றால் நான் மசாலாக் கலவைப் படங்களின் ரசிகன்தான். சண்டையாகவோ, அதிரடி வசனங்களாகவோ நாயகனின் மிதமிஞ்சிய சாகசங்கள் வருகின்றபோது, ‘இப்படியெல்லாம் யதார்த்தத்தில் நடக்குமா’ என்று குழப்பிக்கொள்வதில்லை. இப்படியெல்லாம் சாகசம் செய்த ஒருவனது கதை என்பதாக எடுத்துக்கொள்வதில் எனக்குச் சிக்கலில்லை. லட்சக்கணக்கில் ரசிகர்களைக்கொண்ட நட்சத்திர நடிகரின் படத்தில், வணிக ஏற்பாடுகளை மீறி சில சமூக அக்கறைக் கருத்துகள் வெளிப்படுமானால், அத்தனை லட்சம் பேரிடம் அந்தக் கருத்துகள் போய்ச்சேர்கின்றன என்று (அப்பாவித்தனமாக?) நினைத்துக்கொள்வேன். ஆனாலும், எதற்கும் ஓர்…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ