• இந்தியாவின் இரும்பு மனிதர்கள்

    தேவிபாரதி ஜவகர்லால் நேரு தலைமையிலான சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தவரும், இந்திய தேசிய காங்கிரசின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான சர்தார் வல்லபபாய் பட்டேலின் உருவச் சிலையைத் திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்ததன்மூலம் ஒரு புதிய அடையாள அரசியல் ஒன்றுக்கு அடிகோலியிருக்கிறார் பிரதமர் மோடி. இரும்பு மனிதர் என அழைக்கப்படும் வல்லபாய் பட்டேலின் அந்தச் சிலை, உலகிலேயே மிக உயரமான சிலை. 597அடி உயரம் கொண்ட இந்தச் சிலையை நிறுவியதன்மூலம், உலக அரங்கில் இந்தியாவின்…

    Read more
  • ரோஹித் ஷர்மா: துடுப்பாட்டத்தில் ஒரு மாய வீரர்!

    தினேஷ் இன்றைய தினத்தில் ஒருநாள் போட்டிகளில் உலகின் சிறந்த இரு துடுப்பாட்டக்காரர்கள் என்று சந்தேகமே இல்லாமல் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகிய இருவரையும் சொல்லலாம். கோலி, ஒருநாள் டெஸ்ட், இருபது ஓவர் போட்டிகள் என்று எல்லா வகையான ஆட்டத்திலும் தனி ஒருவனாக ஜொலிக்க, ரோஹித் சத்தமே இல்லாமல் குறைந்த ஓவர் போட்டிகளில் கோலிக்கு நிகராக முன்னேறிவருகிறார். கோலிக்கு அருகில் இருப்பதனாலோ என்னவோ ரோஹித்தின் சாதனைகளை அவ்வளவாக நாம் கொண்டாடுவது இல்லை. 2013இல் துவக்க ஆட்டக்காரராக மாறியதிலிருந்து…

    Read more
  • பிந்திய செய்தி: அமைச்சர் பதவியுடன் வியாழேந்திரன்!

    தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் திரு வியாழேந்திரன் இப்போது மஹிந்த அணியுடன் அவருக்கு ஆதரவாக இணைந்துள்ளார் என்று நம்பகமாக அறியப்படுகிறது. இவருக்கு கிழக்கு மாகாண பிரதி அபிவிருத்தி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ‘புளொட்’ அமைப்பைச் சேர்ந்தவர் திரு வியாழேந்திரன். இவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிக்கப்போவதுபற்றிய பரவலான வதந்தி இன்று எழுந்தவேளையில், கட்சித் தலைவர் திரு த. சித்தார்த்தனுடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டார்.

    Read more
  • இலங்கை அரசியல் நெருக்கடி: ‘தன்வினை தன்னைச் சுடும்’? கூட்டமைப்பு உறுப்பினர் ‘தாவுகிறாரா’?

    – மாலி இலங்கையில், 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் திரு கரு ஜயசூரியாவை பாராளுமன்றத்தில் இன்று சந்தித்து திரு மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் நியமனத்துக்கும் அதற்கு பின்னரான நியமனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் ஒன்றைக் கையளித்துள்ளனர். இதனிடையே, பாராளுமன்றத்தை அடுத்தவாரம் 7ஆம் தேதிக்கு கூட்டும் தமது எண்ணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சபாநாயகரைச் சந்தித்த எம். பி.க்களைவிட மேலும் சுமார் நான்குபேர் வரையில் இத் தீர்மானத்துக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது….

    Read more
  • சினிமாவும் கதைத் திருட்டுக்களும்

    ராஜா ‘சர்கார்’ கதை விவகாரத்தில் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்துகொண்ட நிலையில், ‘கத்தி’ கதை விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனது ‘செங்கோல்’ என்ற கதையை எடுத்துத்தான் நடிகர் விஜயை வைத்து ‘சர்கார்’ என்ற பெயரில் ஏ. ஆர். முருகதாஸ் எடுத்துள்ளார் என்று உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் புகாரளித்தார். இதையடுத்து, திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜும், முருகதாஸின் ‘சர்கார்’ கதையும், வருண் ராஜேந்திரனின் ‘செங்கோலு’ம் ஒரே…

    Read more
  • இலங்கையில் ஜனநாயக படுகொலை? இலங்கைக்கான இந்திய வெளியுறவு சொள்கையை வகுப்பது உளவுத்துறை ‘றோ’?

    – சென்னையிலிருந்து ஆர். மணி முப்பது ஆண்டுகள் உள்நாட்டு யுத்தத்தை சந்தித்த இலங்கை மெள்ள, மெள்ள இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. 2009ஆம் ஆண்டு மே மாதம் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. விடுதலை புலிகள் இயக்கம் முற்றிலுமாக மே, 2009இல் அழித்தொழிக்கப்பட்டது. இதன் பின்னர், ஒன்பதரை ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அரசியல் ரீதியாக ஒருவிதமான ஸ்திரத்தன்மை இலங்கையில் ஏற்பட்டு விட்டது என்பது உண்மை என்று பலரும் கணித்திருந்த நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி நடந்த காரியங்கள் அந்த…

    Read more
  • எம் எல் ஏ விடுதிக்கு ‘சீல்’

    காலன் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் விடுதி அறைகள் பூட்டி, சீல் வைக்கப்பட்டுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், முதல்வரை மாற்றக் கோரியும் ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்எல்ஏக்களைச் சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். சத்தியநாராயணன் தீர்ப்பளித்திருந்தார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதெனவும், சிலசமயம் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் தினகரன்…

    Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ