ஐரோப்பிய ஒன்றிய வெளியேற்றத்தின் பின்னர் குடிவரவுக் கொள்கை என்ன?
— January 8, 2019வி. சிவலிங்கம் பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியர் பலர் தமது எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர். பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மே அம்மையாரின் பிரித்தானிய – ஐரோப்பிய ஒப்பந்தம் (UK – EU deal) விவாதிக்கப்படவுள்ளது. இவ் விவாதம் பல சந்ததியினரின் வாழ்வில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது. தொழில் வாய்ப்புக்கள், வர்த்தக கட்டுப்பாட்டு அம்சங்கள் என்பன குறித்த பலவிதமான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றில் பல, அச்சத்தைத் தருவனவாக உள்ளன. இவ்வொப்பந்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே மென்மையான…
Read more