தேசிய ஐக்கியத்துக்காக அனைவரும் உழைக்கவேண்டும் – ஜனாதிபதி
— July 31, 2019ஏப்ரல் தாக்குதல்களின் பின்னர் நாட்டின் தேசிய ஐக்கியத்துக்காக அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 சம்பவங்களால் சிதைந்த உள்ளங்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கு, சமய தலைவர்கள் தலைமைத்துவத்தை வழங்கவேண்டும் என்பதுடன், குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி, அரசியல்வாதிகளும் இதற்காக தேசத்தின் பொறுப்பை நிறைவேற்றவேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு, தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணத்துக்கான தேசிய மாநாட்டில் உரையாற்றும்போது அவர்…
Read more