யூரோ 2016 : சுவிற்சர்லாந்தும் 2ஆவது சுற்றுக்கு தகுதி

0 79

யூரோ 2016 போட்டிகளில் பிரான்ஸை சமன் செய்ததைத் தொடர்ந்து, சுவிற்சர்லாந்து 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, ரூமேனியா, அல்பேனியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் `ஏ’ பிரிவில் பிரான்ஸ் இரு வெற்றிகள், ஒரு சமனான ஆட்டத்துடன், மொத்தமாக 7 புள்ளிகள் பெற்று, அந்த பிரிவில் முதல் இடத்தில் உள்ளது.

பிரான்ஸ்- சுவிற்சர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததை தொடர்ந்து, சுவிற்சர்லாந்து 3 போட்டிகளில் 1 வெற்றி, 2 சமனான ஆட்டங்களுடன் 5 புள்ளிகள் பெற்று குழுவில் 2ஆவது இடம் வகிக்கிறது.

இதே பிரிவில் நடந்த மற்றோர் ஆட்டத்தில் அல்பேனியாவிடம் ரூமேனியா 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.
இந்த தோல்வி மூலம் ரூமேனியா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ