இரண்டாவது தடவையாக விம்பிள்டன் கிண்ணம் வெல்லும் அன்டி முறே

0 264

விம்பிள்டன் ரென்னிஸ் சுற்றுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் பிரிட்டனின் அன்டி முறே, கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை வெற்றிபெற்று, கிண்ணத்தை இரண்டாவது தடவையாக சுவீகரித்தார்.

அண்மைக்கால ரென்னிஸ் போட்டிகளில் அதிவேகமாக பந்தை வழங்குபவரான மிலோஸ் ரயோனிச்சுடனான பரபரப்பான ஆட்டத்தில் அன்டி முறே 6-4, 7-6, 7-6 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்றார்.

2012ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் கிண்ணம், 2013 விம்பிள்டன் கிண்ணம் ஆகியவற்றை வென்றுள்ள முறே, தற்போது பெற்ற வெற்றியின்மூலம் மூன்று பெரும் போட்டிகளை வென்றுள்ளார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ