ஏழு பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை

0 10

‘ஹெரோயின்’ போதைப்பொருளை இறக்குமதிசெய்த குற்றத்துக்காக 7 பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருளை இறக்குமதி செய்தமை, அவற்றை சூட்சுமமாக விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களுக்காக, சந்தேக நபர்களை பொலிஸ் போதைப் பொருள் பணியகம் கைதுசெய்தது.

6 பாகிஸ்தானிய பிரஜைகள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்டவர்கள் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தால் இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 7 சந்தேக நபர்களும் 3 குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதையடுத்து, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

இவர்கள், தற்போது நீர்கொழும்பு சிறையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ