தமிழ் நாட்டில் மதுவிலக்கை ஆதரித்த பாடகர் தேசத் துரோக வழக்கில் கைது..!!

0 58

தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி பிர்சாரத்தில் ஈடுபட்ட கலைஞரும் பாடகருமான கோவன் என்கிற சிவதாஸ் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இடது சாரி இயக்கமான, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் உறுப்பினரான இவர் மது விற்பனைக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் தமிழக அரசின் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் மதுபான கடைகளை மூடுமாறு வலியுறுத்தியும் பாடல்களை இசைத்து வந்தார் என்றும் இவரது பாடல்கள் மாநில முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இருந்தாகவும் கூறப்படுகிறது.

மது விற்பனைக்கு எதிராகவும் முதல்வர் ஜெயலலிதாவை கண்டிக்கும் வகையில் அமைந்த இவரது பாடலான ஊருக்கு ஊர் சாராயம், தள்ளாடுது தமிழகம், ஊத்தி கொடுத்த உத்தமி, போயஸ் கார்டனில் உல்லாசம் மூடு…. மூடு….. டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடல் சமூக வலைத்தலங்களில் வெளியாகிபரவலாக பேசப்பட்ட நிலையில் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புhடகர் கோவனது கைதுக்கு தமிழகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பாரிய கண்டனங்கள் எழுந்துள்ளன.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ